நிலனின் காதலி – part 5
Bravo Pub🍻நிலன் தன்னை முழுதாக தொலைக்கவே இங்கே வந்தான்...தான் காதலித்து தனது வாழ்க்கையை தொலைத்து தன்னை இத்தனை வருடமாக தேட வைத்து இறுதியில் அந்த தேடலுக்கு சொந்தமானவள் அவள் இல்லைதன்னுடைய கனவுகளுக்கு சொந்தம் அவள் இல்லை என்று தெரிந்த அடுத்த நிமிடம்...