
நிலனுடய கண்களும் பிறையினது கண்களும் ஒரே நேர்கோட்டில் சந்தித்து கொண்ட வேளையில் முதலில் சுதாரித்தது என்னவோ பிறை தான்..
நிலா எழுந்திரு முத. எழும்பு சொல்றேன்ல.. எழும்பு நிலா.
நிலா: mind voice : aaahaaa பெட் a கொண்டு வந்து யாருடா இங்க போட்டது..
பிறையிடம் இருந்து மொரைப்பை பரிசாக வாங்கியவன்.. சரி சரி நான் கிளம்புறேன் பிறை. நிலா ஒரு நிமிஷம் . என்ன ?? சொல்லு . இல்ல நிலா இனி என் வீட்டுக்கு வர வேலை வேணாம் . நிலா ஏதோ பேச வரும் முன்… வெயிட்.. அப்படி உனக்கு அம்மு வ பாக்கணும்னா சொல்லு .. நான் அவள தூக்கிட்டு வந்து காட்டுவேன். ஆனா அவளுக்கு நீ தான் அவளுடைய அப்பானு தெரியாது. 3 வயசு தான் ஆகுது. அவளும் இது வர அப்பா பத்தி கேட்டது இல்லை. எனக்கும் சொல்ல தோனுணது இல்ல. சோ அவ கிட்ட பாத்து பழகு.
நிலா: எவ்வளவு பெரிய கல் நெஞ்ச காரி டி நீ… உனக்கு எப்படி தான் இப்படிலாம் மனசு வந்துச்சோ.. ஏன் பிஸ்தா ( நிலா பிறையை காலேஜ் படிக்கும் போது செல்லமாக அழைக்கும் பெயர் ) இவ்ளோ மாறிட்ட நீ? என்று அவளது கையை பிடிக்க முயல்கிறான்.
பிறை: அப்படி என்ன கூப்பிடாத.. இப்போ தான் சொன்னேன். என்னோட சொந்த விசயம் ல நீ தலை இடாதா. நீ கிளம்பலாம்.
எல்லாம் நேரம் டீ. நான் தான் உன் மேல அதிகமாக கோவ படனும். நீ எல்லாம் கண்டிப்பா ஒரு நாள் அனுபவிப்ப பாரு டி. ஆம்பள சாபம் உன்ன சும்மா விடாது.. போறேன் . போடி பிஸ்தா..
நிலா…….. கண்ணை திறந்து மூடுவத்ர்க்குள் அவன் ஏறி குதித்து ஓடி இருந்தான்.
மறு நாள் காலை சூரியனும் வந்து விட்டான்.. ஆனால் பிறை இன்னும் எழுந்து அவளுடைய வேலைக்கு செல்லவில்லை.. இங்கு ஒருவன் காலை என்று இல்லாத திருநாளாக ஆபீஸுக்கு 9 மணிக்கே வந்து அவளுக்காக காத்துக் கொண்டிருந்தான்.
நிமிடத்திற்கு ஒரு முறை பிறையின் வரவை எதிர் நோக்கி காத்துக் கொண்டிருந்தான்.
பிறை இன்று மெதுவாக எழுந்து அம்முவுடன் போதிய நேரங்களை செலவிட்டு விட்டு அவளை எப்பொழுதும் போல் அம்மாவிடம் கொடுத்து விட்டு அலுவலகம் கிளம்பினாள். வீட்டில் இருந்து இறங்கி பக்கத்தில் உள்ள பஸ் ஸ்டாப்பிருக்கு சென்று தன்னுடைய பேருந்துக்காக காத்துக் கொண்டு இருந்தாள்
இங்கு ஒருவன் அவளை காணவில்லை என்று அவளுக்கு அழைப்பு விடுக்கலாம் என்று மொபைலை எடுத்தான்
நிலா: வேணாம். குள்ளச்சி கண்டிப்பா எடுக்க மாட்டா. நம்மலே போய் என்ன ஆச்சுன்னு பாத்துட்டு வரலாம் என்று பிறையின் வீட்டிற்க்கு அருகே உள்ள பஸ் ஸ்டாப்பிர்க்கு அவனும் தன்னுடைய காரில் செல்கிறான். நிலா காரினை பஸ் ஸ்டாப் அருகில் உள்ள கடையின் பின் புறம் இருந்து காரின் வழியாக அவளுடைய வருகைக்காக காத்திருக்கிறான்.
பிறை அவளுடைய வீட்டில் இருந்து இறங்கும் போது தன்னுடைய மகளை அவளுடைய அம்மா விடம் கொடுப்பதை காரினுள் இருந்த நிலா பார்த்து விடுகிறான்.சரி இவ பஸ்ல ஏரி போன பிறகு நம்ம பேபிய போய் பாத்துட்டு வரலாம் என்று காத்திருக்கிறான்.
அப்பொழுது பக்கத்து வீட்டில் உள்ள சுந்தர் என்ற ஹவுஸ் ஓனர் பையன் அவனுடைய bike ல office செல்வதற்காக அந்த வழியே வருகிறான். ( இவனுக்கும் பிறையின் மேல் ஒரு ஈர்ப்பு தான். அவள் ஒரு குழந்தைக்கு தாய் என்று தெரிந்தும்)
சுந்தர்: hai பிறை.. எங்க ஆபீஸ் கா?
பிறை: ஆமா சுந்தர். இப்போ 12B bus வரும் . அதுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.
சுந்தர்: வாங்களேன் பிறை. நான் அந்த பக்கமா தான் போறேன். உங்கள் ட்ராப் பண்றேன் என்று அக்மார்க் வலியலோடு அவளை அழைக்கிறான்.
காரினுள் இருந்து இதை கண்ட ஒருவனுக்கு இரத்த அழுத்தம் எகுறுகிறது. … பிறை என்ன சொல்ல போகிறாள் என்று கூர்மையாக காதுகளை தீட்டி கொண்டு கேட்கிறான் ..
பிறை : இல்லங்க. நீங்க போங்க. பஸ் இப்போ வந்துரும்.. 🙏 thanks என்று கூறுகிறாள்.
bike ஐ நிப்பாட்டி விட்டு இறங்கி வந்து அட வாங்க பிறை என்று அவள் கையை பிடிக்க போகிறான் சுந்தர்…
ம்க்கும்.. என்ற செறுமலுடன் அங்கு வந்து நிக்கிறான்
நம்ம கதையோட ஹீரோ இல்ல இல்ல anti- hero …😂
wait for next ud guys