மழையும் ஓய்ந்து முடிந்து இரவின் குளுமையில் என்ன செய்வது என்று தெரியாமல் காரினுள்ளையே இருந்தான் நிலா.. என்ன செய்வது என்று அவனுக்கும் தெரியவில்லை. இதற்கு மேல் அவன் வாழ்வின் அடுத்த கட்டம் அவனுடைய மகள் தான். ஆனால் பிறை???
அவளை பற்றி நினைக்கும் போதே அழையா விருந்தாளியாக அவளுக்கு தான் செய்த துரோகமும் நியாபாகம் வந்து அவனை கொல்லாமல் கொன்றது அவனது மனதை.
நான் இனி அவளை எப்படி எதிர் கொள்வேன் ? ஆல்ரெடி அவ மனசையும் நம்ம உடச்சிட்டோம். செரி மொதல்ல அவளுக்கு கால் பண்ணி மன்னிப்பு கேப்போம். 2 வது இனிமேல் ஆபீஸ் வர சொல்லுவோம். அப்ரோ நம்ம அம்மு வ நம்ம டெய்லி வந்து பாப்பேண்ணு சொல்லுவோம்.இதுக்கு முத அந்த குள்ளசி என்ன சொள்ளுறானு பாக்கலாம்னு கால் பண்றான்….
பிறை வீடு:
அவள் மிகவும் சோர்ந்து போய் நம்மை என்னவெல்லாம் சொல்லிவிட்டான்.. நான் அந்த மாறி பெண்ணா? என்று மிகவும் அழுது அந்த வானில் உள்ள நிலவிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தாள்.
பிறையின் ஃபோன் அலறியது…
அவள் அதை கண்டுகொள்ளவில்லை முதலில்.மறுபடியும் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்க.. யார் என்று பார்த்தவள்… நிலா❤️🩹 என்று பேரை கண்டதும் .. இன்னும் என்னவெல்லாம் சொல்லி காயப்படுத்த போகிறானோ என்று எண்ணி அழைப்பினை ஏற்கவில்லை..
பிறகு வானில் உள்ள நிலாவும் அவளும் மானசீகமாக பேசி கொண்டிருந்தார்கள்.
கால் பண்ண எடுக்க மாட்டியாடி???
என்ன மன பிரம்மை ஆ? திரும்பி பார்த்தவள் நிலா அவள் பின்னால் நெருங்கி நின்று மறுபடியும் அதே கேள்வியை கேட்டான்.
நிலா: கால் பண்ண எடுக்க மாட்டியாடி???
பிறை : ஒரு நிமிடம் சுற்றம் மறந்தவள். பின் சுதாரித்துக் கொண்டு.. நிலா நீ எதுக்கு வீட்டுக்குள்ள வந்த?
நிலா: உன் கிட்ட எனக்கு கொஞ்சம் பேசணும்
பிறை: இல்லை எனக்கு பேச எதுவும் இல்லை
நிலா: அது எப்படி பேச எதுவும் இல்லைனு சொல்ற? ஒரு 3 வயசுல புள்ளையே நமக்கு இடைல இருக்கும் போது எப்படி நமக்கு இடைல எதுவும் இல்லைனு நீ சொல்ல முடியும் பிறை ?
பிறை😤🤚🤚🤚🤚🤚 போதும் நிலா… இதுக்கு மேல எதுவும் பேசாத. நிலா அம்மு என்னோட பொண்ணு..சோ நீ அதுல தலை இடாத
நிலா : ஓஹோ madam என்ன குந்தி தேவி யா?
நக்கலான சிரிப்பை அவளை பார்த்து சிரிக்கிறான் .
பிறை: செரி அம்மு உனக்கு பிற…
நிலா: வாய மூடு பிறை.. அப்டி சொல்லி உன்ன நீயே அசிங்கபடுத்திக்காத
பிறை: ஓ sir என்ன decent a நடத்துநீங்களா அப்போ?
நிலா : செரி என்ன மன்னிசுறு அப்படி பேசுனதுக்கு.. என்று தலையை குனிந்து கொண்டான்.
பிறை சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு சரி என்ன பேசணும் சொல்லு என்று கூறினாள் .
நிலா: பிறை .. என்னால அம்மு வ விட்டு குடுக்க முடியாது கண்டிப்பா.. உன்னையும் என்னால லவ் பண்ண முடியாது ( காலில் விழுந்து என்னை ஏத்துக்கோ அப்படினு சொல்ற நாள் கூடிய சீக்கிரம் வர போது) அதுனால!!!!
பிறை: அதுனால??
நிலா: அதுனால… நான் டெய்லி அம்மு வ பாக்கணும். அப்ரோ நீ டெய்லி ஆபீஸ் வரணும். நான் அம்மு ஓட விசயத்துல ஒரு முடிவு எடுக்குற வர நீயும் என் லைஃப்ல இருந்து தான் ஆகனும். Then உனக்கு விருப்பபட்டா இன்னொரு கல்யாணம் நானே பண்ணி வைக்கிறேன்..இதை சொன்னதும் அவன் இருதயம் சத்தம் அவனுக்கே கேட்டது . என்ன சொல்ல போகிறாள் என்று.
பிறை : சற்று நேரம் யோசித்து விட்டு… சரி பட் one condition இருக்கு நிலா என்று கூறினால்.
நிலா: சொல்லு பிறை?
பிறை: நான் உன் ஆபீஸுக்கு வரேன். நீயும் அம்மு வ பாக்க வரலாம். ஆனா என்னோட சொந்த விசயங்கள நீ தலை இட கூடாது ok தானே உனக்கு??
எந்த வித யோசனையும் இல்லாமல் சரி என்று கூறினான்.
சரி பிறை அப்போ நான் கிளம்புறேன் என்று பால்கனி வழியே கீழ் குதிக்க போனான்
பிறை: எங்க போற நிலா?
நிலா: இல்ல பிறை இப்படி தான் வந்தேன் என்று திரும்பி செல்ல நினைத்த அவன் காலை பால்கனி கம்பியின் மீது வைத்தவன் வழுக்கி கீழே விலும் சமயத்தில் பிறை அவனை பிடிக்க அவன் எடை தாங்க முடியாமல் அவளும் சேர்ந்து கீழே விழுந்தால்…
விழுந்த வேகத்தில் நிலனின் உதடுகள் அவளின் கன்னங்களை தொட்டது
நிலா தன்னை மறந்து அவள் கண்களில் விழுந்தான் .
“அன்று பாா்த்தது
அந்த பாா்வை வேறடி
இந்த பாா்வை வேறடி
நெஞ்சில் கேட்குதே
உள்ளம் துள்ளி ஓடி நீ
வந்து போன காலடி
கேட்காமல்
கேட்பதென்ன உன்
வாா்த்தை உன் பாா்வை
தானே ஓ… என் பாதை
நாளும் தேடும் உன் பாதம்
என் ஆசை என்ன
என்ன நீ பேசி நான் கேட்க
வேண்டும் இங்கேயே இன்பம்
துன்பம் நீ தானே”
Wait for next ud guys.
pidichuruntha comment pannunga…