நிலா.. நான்.. சொல்றத ஒருநிமிடம் கேளு…
Shhhhhhh…… எதுவும் பேசாத….
அம்முவை ஆசை தீர கொஞ்சியவன் மறுபடியும் அவளிடமே கொடுத்து விட்டு வீட்டுக்குள் எந்த வேகத்தில் வந்தானோ அதே வேகத்தில் கிளம்பினான்.
அவள் தான் குழந்தையை கட்டிலில் படுக்க வைத்துவிட்டு அவன் பின்னாடியே ஓடினாள்.
நிலா .. நிலா என்று கூப்பிட்டு கொண்டே சென்றாள்…
இறுதியில் காரில் ஏற போனவனை கையை பிடித்தாள் .
நிலனும் திரும்பி பிறையை பார்த்த பார்வை ஒன்றும் அவ்வளவு நல்லதாக இல்லை
பிறையை சுட்டு எரிக்கும் பார்வை அது .
நிலா .. நான் சொல்றத ஒரு நிமிஷம் கேளு…
அவளது கையை தள்ளி விட்டு . அவளை தர தர வென்று இழுத்து சென்று அந்த அபார்ட்மெண்ட் வளாகத்தின் கார் பார்க்கிங் இடதிருக்கு அழைத்து சென்று சுவரோடு சேர்த்து நிற்க செய்தான்..
அவனது பார்வையும் அவளது பார்வையும் ஒரே நேர் கோட்டில்….

நிலாவும் காரினுள் அமர்ந்து கொண்டு அழுது கொண்டு இருக்கிறான்…
Sorry da pirai 😔…. நான் வேணும்னு அப்படி பண்ணல ..
(இத அவ கிட்ட சொல்லிருந்த ஈகோ கொரஞ்சு போயிருக்கும்)

நிலனுடைய அலைபேசிக்கு அழைப்பு வருகிறது.. திரையில்… மது 🫂 என்று பார்த்ததும் அலைபேசியை உயிர்ப்பித்து … மது .. என்று சொல்லிய அடுத்த நொடி

ஆறடி ஆண் மகன் கத்தி அழ ஆரம்பித்தான் …
டேய் மச்சான் நிலா…. என்ன டா ஆச்சு??
நீயாடா.. அழுற??
அழுகிறது கோழைத்தனம் சொல்லுவா ?
இப்போ என்னச்சுடா????
என்ன அழ வெச்சுட்டு போய்ட்டா டா….
யாரு டா ? அனாமிகா வா?

இல்லை டா இல்லை…. பிறை….
மது: என்னடா லூசு மாறி பொலம்பிடு இருக்க?? அனாமிகா நு சொண்ணாலவது எதாச்சும் ஒரு நியாயம் இருக்கும் . இந்த பிறை புள்ள ரொம்ப பாவமடா.  அவ உன்ன என்ன பண்ண? சொல்லு டா.

நிலா:  டேய் அந்த புள்ளைக்கு என்னால ஒரு புள்ளையே இருக்குடா… அதான் டா அழுதுட்டு இருக்கேன்னு சொல்லி மறுபடியும் அழுறான்

இங்கு ஒருவனுக்கு நெஞ்சு வழியே வந்தது போல…. டேய் நிலா .. என்ன டா சொல்லிட்டு இருக்க?? அவளால உனக்கு எப்படி புள்ள…ச்சீ இல்லை இல்ல.. உன்னால அவளுக்கு எப்படி டா புள்ளை???

நிலா: மச்சான் அது அன்னைக்கு அனாமிகா வா பாக்கா வர சொல்லுற அன்னைக்கு தான் எதோ நடந்துற்கும் … ஆனா அவ கை ல என்னுடைய கொழந்தை தான் இருக்கு.

மது: அது எப்படி டா உன்னோடது தெரியும் ? வேற யாருகுள்ளதவாது இருக்கும் . நல்ல கேட்டு பாத்தியா??

நிலா: சில பல நல்ல தமிழ் வார்த்தைகளை மதுவிற்கு கொடுத்துட்டு … டேய் வெங்காயம்….. அவ கை ல என் புள்ளை என்ன போலவே இருக்கா… அவ எனக்கும் பிறைக்கும் பிறந்தவ தான்… தப்பா பேசுனா உன்ன எங்க இருந்தாலும் வந்து கொன்னருவேன் ப்பாத்துகோ… அப்படினு சொல்லி மிரட்டுறான்

செரி செரி விடு …. உன் புள்ளை தான்…
செரி இப்போ என்ன பிரச்சனை அத சொல்லு…
இல்ல டா அனாமிகா என்ன விட்டு போனது எனக்கு வலிக்கணும் .. பிறை ககும் எனக்கும் இப்டி நடந்தது தெரிஞ்ச உடனே ஏன் எனக்கு அனாமிகா ககு துரோகம் பண்ணிட்டோம் தோணல…
மது : இந்த லூசு பையன்ட்ட உனக்கும் பிறையை பிடிச்சுருக்க்குனு சொன்ன அதுக்கும் என்ன தான் திட்டுவான்…. அய்யோ இவன் கிட்ட நான் மாட்டுணது பத்தாது.. இதுல இப்போ அந்த பொண்ணு வேற பாவத்த…..🤔😭

மச்சான்…. நான் ஒன்னு சொல்லவா????
நிலா: சொல்லு டா…
மது: உனக்கு உன் பொண்ணு வேனுமடா??
நிலா : ஆமா டா கண்டிப்பா

மது: அப்போ .. உன் பொண்ணா கோர்ட் ல case போட்டு வாங்கு. அந்த பிறைக்கு நீயே ஒரு நல்ல பையனா பாத்து கல்யாணம் பண்ணி வெச்சுட்டு வந்திரு டா..

சொல்லி முடிச்ச அடுத்த நொடியே… நெறய இங்கிலீஷ் words வந்து விழுது….
மது கால் கட் பணிட்டான்…

ம்ம்… கடவுளே…. பாவம் அந்த மது .. இவன் கண்டிப்பா அவள விட போறது இல்லை.. அவள காப்பாத்துங்க….

Wait for next ud guys….

Most Viewed Posts

Read more: நிலனின் காதலி – part 6 Read more: நிலனின் காதலி – part 6
Previous post நிலனின் காதலி – part 5
Next post நிலனின் காதலி – part 7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *