காட்டின் கண்கள்( Eyes of the Forest )
அல்பர்ட் (Albert), மாதத்திற்கு ஒரு முறையாவது தனியாக ட்ரக்கிங் செல்லும் பழக்கத்தை கொண்டவன் ஒருநாள், மற்ற எல்லோரும் பயந்து தவிர்க்கும் ஒரு அடர்ந்த காடிற்கு தனியாக பயணம் செய்ய முடிவு செய்தான். அந்த இடம் குறித்து ஒரு அபாயகரமான வரலாறு இருந்தது...