உடைந்த குடம் – Broken Pot

ஒரு கிராமத்தில் ஒரு ஏழை ஒருவன் இருந்தான் . அவனிடம் இரண்டு மண் குடங்கள் இருந்தது. ஒரு குடம் சரியாக இருந்தது. இன்னொரு குடம் கொஞ்சம் வெடித்திருந்தது. அவன் தினமும் அந்த இரண்டு குடங்களிலும் நதியில் இருந்து நீர் எடுத்து, வீட்டுக்கு...