நிலனின் காதலி – part 6
நிலா.. நான்.. சொல்றத ஒருநிமிடம் கேளு…Shhhhhhh…… எதுவும் பேசாத….அம்முவை ஆசை தீர கொஞ்சியவன் மறுபடியும் அவளிடமே கொடுத்து விட்டு வீட்டுக்குள் எந்த வேகத்தில் வந்தானோ அதே வேகத்தில் கிளம்பினான்.அவள் தான் குழந்தையை கட்டிலில் படுக்க வைத்துவிட்டு அவன் பின்னாடியே ஓடினாள்.நிலா .....